புரட்சி தலைவி அம்மா பிறந்த நாள்முப்பெரும் விழா
![]()
புரட்சி தலைவி அம்மா பிறந்த நாள்முப்பெரும் விழா
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கண்டோண்மென்ட் பகுதிக்கு உட்பட்ட ஜெயந்திநகர் கிராமத்தில் , புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள், மற்றும் முப்பெரும் விழாவினை முன்னிட்டு, அஇஅதிமுக சார்பில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்,
முன்னாள்
குன்னூர் சட்டமன்ற உறுப்பினர், சாந்திராமு ,
சிறப்பு பரிசு பெட்டகம் பொது மக்களுக்கு வழங்கினார்.உடன் அஇஅதிமுக. ஒன்றிய கழக துணை செயலாளர் சிவக்குமார் உட்பட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

