கரன்சி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்ட மன்றத் தொகுதி, கரன்சி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று  நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. கே. எம். ராஜூஅவர்கள் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.
உடன் குன்னூர் ஒன்றிய கழகச் செயலாளர் பிரேம்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காளிதாசன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வினோத், மாவட்ட அறநிலைத்துறை நிர்வாகிகள் முருககுமார், ரன்தீர், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் நடன குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சந்தீப், கழக நிர்வாகிகள் CTN பாரூக், பிரதீப், சேகர், ஜிஜூ, குன்னூர் நகர மாணவர் அணி துணை அமைப்பாளர் வினோத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares