தேமுதி கதலைவர்விஜயகாந்த்2-ம்ஆண்டு நினைவுநாள்
![]()
சேலம் மாவட்டம்,
நங்கவள்ளி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் மறைந்ததேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.
நங்கவள்ளி ஒன்றியத்தில் ஜலகண்டாபுரம் இந்தராநகர்
மூலக்காடு நங்கவள்ளி ஆகிய பகுதியில் தேமுதிக நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் மாரியப்பன் முன்னிலை வைக்கித்தார்
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி
அஞ்சலி செலுத்தினர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி மற்றும் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சேகர் மூலக்காடு ராஜா ராமசந்திரன் உள்பட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

