புதிய பேருந்துகள் துவக்க விழா

Loading

காரைக்குடி டிசம்பர் 17.
காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில், (பேருந்து எண்:3) காரைக்குடி-தேவகோட்டை மற்றும்
காரைக்குடி – பழனி வழித்தடத்தில் இயங்கக்கூடிய இரண்டு புதிய பேருந்துகளை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி, மாநகராட்சி மேயர் முத்துத்துரை ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares