சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிவதின் அவசியம்
![]()
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிவதின் அவசியம் குறித்து ஆய்வாளர் வினாயகமூர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடன் உதவி ஆய்வாளர்கள் மகாராஜன், உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர்.

