இ பைலிங் ரத்து செய்ய மத்திய அரசை கண்டித்து முழக்கம்
![]()
சேலம்
சேலம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து இ பைலிங் ரத்து செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம்!
சேலம் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் விவேகானந்தன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கூட்டமைப்பின் இணைச்செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில், ஏராளமான வழக்கறிஞர்கள்
சேலம் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் வெங்கடேசன், சி எஸ் மாணிக்கம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீதி பணியில் ஈ- பைலிங் உரையை ரத்து செய்ய வலியுறுத்தியும், இதனால் வழக்கறிஞர்களும் மட்டுமின்றி வழக்கு தொடுப்பவர்களுக்கும் சிரமம் என்று கோஷம் அளித்துள்ளார்.
உடனடியாக மத்திய அரசு இந்த இ ஃபைலிங் முறையை ரத்து செய்து மக்களுக்கு சிரமமின்றி செய்யுமாறு வழிபடுத்தினார்.

