சேலம் புதிய கிங் பேலஸ்அப்பார்ட்மெண்ட் பூமி பூஜை

Loading

சேலம் குமாரசாமிபட்டியில் புதிய கிங் பேலஸ் அப்பார்ட்மெண்ட் பூமி பூஜை விழா

சேலம் நவம்பர் 24
சேலம் குமாரசாமிப்பட்டி,
ஜெயராம் கல்லூரி அருகில் விஜயா ஸ்ரீ கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் புதிய கிங்ஸ் பேலஸ் அபார்ட்மெண்ட் கட்டுவதற்கான பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. புதிதாக அமைய உள்ள இந்த குடியிருப்பில் இரண்டு படுக்கை அறைகள், மூன்று படுக்கறைகள் நான்கு படுக்கறைகள் கொண்ட அதிநவீன வசதி கொண்ட வீடுகள் வர இருப்பதாகவும், வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பூங்கா, தியேட்டர்,நீச்சல்குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைய உள்ளதாகவும், இப்பகுதியிலிருந்து சுற்றுவட்டார அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு மிகவும் எளிமையான ஒரு இருப்பிடமாக சென்றுவர எளிமையாக சாலை வசதிகள் கூடிய இடமாக உள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் விஜயாஸ்ரீ கன்ஸ்ட்ரக்சன் கிங் பேலஸ் அபார்ட்மெண்ட் நிறுவன குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் நடைபெற்ற பூமி பூஜையில் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
0Shares