அகிலஇந்திய பி.எஸ்.என்.எல்  டி.ஓ.டி ஓய்வூதிய மாநாடு

Loading

அகில இந்திய பிஎஸ்என்எல் டி.ஓ.டி ஓய்வூதியர்கள் சங்க ஐந்தாவது அகில இந்திய மாநாட்டு மண்டல கருத்தரங்கம்
சேலம் நவம்பர்.22
அகில இந்திய பி.எஸ்.என்.எல்
டி.ஓ.டி ஓய்வூதிய சங்க ஐந்தாவது அகில இந்திய மாநாட்டு மண்டல கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர்
ஆர்.ராஜசேகர், பொது மேலாளர் ஆர்.பத்ரி, உதவி
பொதுச்செயலாளர் முரளிதரன் நாயர் மற்றும் சேலம் மாவட்டத் தலைவர் எம்.மதியழகன் தர்மபுரி மாவட்ட தலைவர்
ஆர்.கோபாலன்,வேலூர் மாவட்ட தலைவர் சி.தங்கவேல்,கோவை மாவட்ட தலைவர்
பி.சௌந்தரபாண்டியன் நீலகிரி மாவட்ட தலைவர் ஆர்.சதாசிவம், ஈரோடு மாவட்ட தலைவர் பி.சின்னச்சாமி மற்றும் தலைமை குழுத் தோழர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட செயலாளர்
 எஸ்.தமிழ்மணி வரவேற்புரையாற்றினார், மாநிலச்செயலாளர் ஆர்.ராஜசேகர் துவக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் சேலம் மாவட்ட செயலாளர்
எஸ்.ஹரிஹரன்
எஸ்.தமிழ்மணி
எம்.செல்வம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0Shares