58வதுதேசியநூலக நிறைவுவிழாவில் Dr.ராஜேந்திரன்
![]()
சென்னை சாலிகிராமம் முழுநேர கிளை நூலகத்தில் 58-வது தேசிய நூலக நிறைவு விழாஇன்று வாசகர் வட்டத் தலைவர் டாக்டர். ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் உடன் நூலகர் Mதன்ராஜ், திரைப்பட இயக்குனர் ராஜா விஜய் சங்கர்,உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகன் புரவலர்,கோவிந்தராஜன், EBசுகுமார்,நூலகர் மற்றும் வாசகர்கள், மாணவி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

