மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புமற்றும்கண்காணிப்பு
![]()
ஈரோடு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், குழு தலைவர் / ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் .சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.காஞ்சன் சௌதரி இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிரியா, மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு இ.வ.ப., உட்பட பலர் உள்ளனர்.

