மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு நிதியுதவி

Loading

 

 திருவள்ளூர்

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு நிதியுதவி தலா ரூ.50,000 வீதம் 18 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்திற்கான ஆணைகளை வழங்கினார்.இதில் கலால் உதவி ஆணையர் கணேசன்,உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் சித்ரா,திருவள்ளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமல் பிரிவு) கந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares