பிரபல வழக்கறிஞர் முரளி அவர்களுக்கு சிறந்த வழக்கறிஞருக்கான விருதை திரைப்பட நடிகர் ஞானசம்பந்தர் அவர்கள் வழங்கினார்கள்
![]()
பிரபல வழக்கறிஞர் முரளி அவர்களுக்கு சிறந்த வழக்கறிஞருக்கான விருதை திரைப்பட நடிகர் ஞானசம்பந்தர் அவர்கள் வழங்கினார்கள்
சர்வதேச உரிமைகள் கழகம் புதுயுகம் தொலைக்காட்சி இணைந்து தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் பேச்சு அரங்கம் நிகழ்ச்சி சிவஞானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பிரபல வழக்கறிஞர் முரளி அவர்களுக்கு சிறந்த வழக்கறிஞருக்கான விருதை திரைப்பட நடிகர் ஞானசம்பந்தர் அவர்கள் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் சர்வதேச உரிமை கழக தலைவர் சுரேஷ் கண்ணன் உட்பட கலைவாணி முரளி சமர் சமீரா உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.