விவசாயிகளை தொழில்முனைவோராக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை தொழில்முனைவோராக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான கையேடுகளை 08.09.2025 அன்று வழங்கினார். உடன் விழுப்புரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சு.சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் பா.ரவிராஜா கூ/பொ உதவி இயக்குநர்கள் க.ஜெய்சிராணி, பெ.முருகவேணி உட்பட பலர் உள்ளனர்.