ரெட் கிராஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் ஜே .ஆர் .சி. மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன!
விழுப்புரம் மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் ஜே .ஆர் .சி. மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் (JRC)விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காந்தி பஜார் செஞ்சி. ஜே. ஆர். சி.விழா விற்கு. மாவட்ட . ஒருங்கிணைப்பாளர் பாலா சூப்ர மணி பாரதி.அவர்கள் தலைமைவகித்தனர் .பள்ளி தலைமை ஆசிரியர்.ஆயிஷா பேகம் முன்னிலையில் எஸ். ஜி.ஏழுமலை. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் வழிகாட்டின்படி சிறப்பாக விழா நடைபெற்றது.விழாவில் ஜே .ஆர் .சி. மாணவர்களுக்கு சான்றிதழ் . பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.