மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா!

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஒருநாள் இன்ப சுற்றுலா செல்லும் மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஒருநாள் இன்ப சுற்றுலா செல்லும் மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

0Shares