கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி வழக்கு 858 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி வழக்கு 858 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 13-07-20222 அன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கில் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.