அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 45 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா

Loading

விழுப்புரம்

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 45 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை கொத்தமங்கலம் சாலை சிறுகடம்பூர்- கிருஷ்ணாபுரம் கிருஷ்ணகிரி மலைக்கோடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 45 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவருகின்ற 11 -2- 2005 செவ்வாய்க்கிழமை தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடக்க இருப்பதால்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை கொத்தமங்கலம் சாலை சிறுகடம்பூர்- கிருஷ்ணாபுரம் கிருஷ்ணகிரி மலைக்கோடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 45 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா வருகின்ற 11 -2- 2025 செவ்வாய்க்கிழமை தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடக்க இருப்பதால்
திருமுருகன் சாமிகள்
ஓம் ஸ்ரீ குழந்தைவேல் சக்தி பீடம் அவர்கள்
விழா அழைப்பிதழை நேரில்கொடுத்து அழைத்த போது எடுத்த படம்

0Shares