பசும்பொன் பாசறை அறக்கட்டளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
பசும்பொன் பாசறை அறக்கட்டளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மருத்துவமனையில் P.P.R இரத்ததான அறக்கட்டளை சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கிய (PPR) பசும்பொன் பாசறை அறக்கட்டளைக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை விருதுகள் வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில் பசும்பொன் பாசறை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் M. கண்ணன், தலைவர் V. S நவமணி, ஒருங்கிணைப்பாளர்கள் B. நேதாஜி சப்பானி, K. அஜித்குமார் மற்றும் தேசிய வலிமை இதழ் ஆசிரியர் சுவாமிநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .