வீ. ரா. ஹரிகிருஷ்ணன் அவர்களின் இல்ல திருமண விழா

Loading

 வீ. ரா. ஹரிகிருஷ்ணன் அவர்களின் இல்ல திருமண விழா

மதுரை ஆறுபடை வீடுகளில் முதற் படையான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சன்னதிதெருவில் அமைந்துள்ள, தனியார் திருமண மண்டபத்தில், செய்தி அலசல் தினசரி காலை நாளிதழின் மதுரை மாவட்ட செய்தியாளர் வீ. ரா. ஹரிகிருஷ்ணன் அவர்களின் இல்ல திருமண விழாவில் முன்னோர்கள் நல்லாசியுடனும், பெரியோர்களின் நல் ஆதரவுடனும், உற்றார், உறவினர்கள் வருகை தந்து மணமக்கள் பிரகதீஸ்வரன், சுகப்பிரியா ஆகியோரை  வாழ்த்தினர, இல்ல திருமண விழா சிறப்புடன் நடைபெற்றது

0Shares