தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்க காவல்துறையினர் மறுப்பு
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்க காவல்துறையினர் மறுப்பு
தெரிவிக்கின்றனர்செய்தியாளர்அனைவருக்கும் அரசாங்கம் வழங்கக்கூடியஅடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறுகின்றனர் இவர்களுக்கெல்லாம் யார் இந்த அதிகாரத்தை தந்தது இதற்கு GO போட்டு உள்ளதா என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளாரா இதுபோன்ற கேள்விகள் பத்திரிகையாளர் மத்தியில் எழுந்துள்ளதுபத்திரிகையாளர் மீது இதுபோன்ற நடவடிக்கை அரசு எடுக்குமேயானால் அரசு மீது பத்திரிக்கையாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்பதே பத்திரிக்கையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
பத்திரிக்கை துறையில் இருக்கும் நிலைமையைசெய்தித்துறை இயக்குனரை நேரில் சந்தித்து எடுத்துக் கூற முடியாத நிலை உள்ளது தமிழ்நாட்டில் வெட்கக்கேடானதுகாரணத்தை கேட்டோம் அங்கு இருக்கும் காவலர்கள்அமைச்சர பாக்க செல்கிறேன் என்று அங்கு போய் உட்கார்ந்து கொண்டு பணம் கேட்பதாக கூறியிருந்தனர் அது பொது மக்களுக்கு பொருந்தும் பத்திரிகையாளர்களுக்கு எப்படி பொருந்தும் என்பது பல கேள்விகள் எழுந்துள்ளன அரசு இதை உடனே கவனித்து அதற்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பதே பத்திரிகையாளரின் கோரிக்கையாக உள்ளது.