ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள்
திருவண்ணாமலை மாவட்டம் செப்டம்பர் 12 அன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் குழு திருவண்ணாமலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அதே கோம் பின்னகம் புதுச்சேரி மற்றும் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைத்து சமூக குழு உறுப்பினர்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறையை திறன் பட எதிர்த்து போராடுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடைபெற்றது இப்ப பயிற்சியில் திருமிகு மீனாம்பிகை சமூக நலத்துறை அலுவலர் . திருமிகு புனிதா காவல் ஆய்வாளர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு. திரு கந்தன் மாவட்ட திட்ட அலுவலர். திரு சுப்பிரமணியன் மூத்த வழக்கறிஞர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு திறமைக்கு கோமலவல்லி மூத்த வழக்கறிஞர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு திருவண்ணாமலை திருமிகு எலிசபெத் ராணி மைய நிர்வாகி ஒருங்கிணைந்த சேவை மையம் திருமிகு புவனேஸ்வரி ஒருங்கிணைப்பாளர் மாவட்ட குழந்தைகள் உதவி அழகு திரு சந்திரசேகரன் வழக்கறிஞர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் திருமிகு தரணி பாண்டியன் பஞ்சாயத்து தலைவர் தென்கள்ளிப்பட்டு திருமிகு நேசகுமாரி நிர்வாகி உமன் எம்பவர்மென்ட் டிரஸ்ட் ஆகியோர் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்றால் என்ன வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை எப்படி கண்டறிவது அவர்களை கண்டறிந்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு திட்டங்களை பெற்றுக் கொடுப்பது எப்படி என்ற பயிற்சிகளை வழங்கினார் திருமிகு தமிழ்ச்செல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருவண்ணாமலை அவர்கள் வரவேற்புரையாற்றி இந்நிகழ்ச்சியின் நோக்கத்தினை விளக்கினார்.திருமிகு சத்யா மகளிர் சுய உதவி குழு தலைவி நன்றி உரை கூறினார் இப் பயிற்சியில் அங்கன்வாடி ஆசிரியர் பஞ்சாயத்து தலைவர் வார்டு உறுப்பினர் மகளிர் சுய உதவிக் குழு தலைவிகள் வழக்கறிஞர்கள் 44 நபர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை திறன் பட எதிர்த்து போராடுவதற்கான பயிற்சி பெற்றனர்.