திருநாவலூர் அருகே கஞ்சா விற்றவர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை.

Loading

திருநாவலூர் அருகே கஞ்சா விற்றவர் கைது போலீசார் அதிரடிகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் சிவன் கோவில் தெருவில் ஜெயப்பிரகாஷ் என்பவர் கஞ்சா விற்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் மோகன் ராஜிக்குரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டை டிஎஸ்பி மகேஷுக்கு மேற்பார்வையில்திருநாவலூர்இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில்சப் இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் தனிப்பிரிவு காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது ஜெய்ப்பிரகாஷ் வயது 31 கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார் அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் நீதிபதி ஜெயபிரகாஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டு உள்ளார் மேலும் இதுபோல் தொடர்ந்து சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையாக   எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் அசோகன் தெரிவித்தார

0Shares

Leave a Reply