தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

பழனி பேருந்து நிலையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் கமலா  தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பழனி பேருந்து நிலையத்தில் உள்ள பூங்காவை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பின்னர் பொது மக்களிடையே மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து தருவது பழனி நகரை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகராட்சி பொறியாளர் வெற்றிச் செல்வி மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply