கள் ஆய்வில் முதலமைச்ர்” திட்டத்தின் கீழ் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
![]()
மாண்புரிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாவின் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் -கள் ஆய்வில் முதலமைச்ர்” திட்டத்தின் கீழ் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கைமற்றும்தேனி பவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர்அலுவவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கட்டத்தில், மாண்புமிகு நாராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என். நேரு. மாண்புமிகு ஊரக வளர்ச்சிந் துறை அமைச்சர் இ. பெரியாமி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறை அமைச்சர் கே.எஸ். எஸ் .ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்புமற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு இலைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி. மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவளமேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு அரசு துறைச் செயலாளர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அனீஷ் சேகர், இராமராதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச. விசாகன், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பமதுசூதன் ரெட்டி, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி ஷ ஜீவனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

