வேலூர் மாவட்டத்தில் முதல் நிலை காவலருக்கு மருத்துவ நிதி உதவி. 

Loading

வேலூர் மாவட்டத்தில் முதல் நிலை காவலருக்கு மருத்துவ நிதி உதவி. வேலூர் மாவட்டம் லத்தேரி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக  பணிபுரிந்து வரும்  தீர்த்தகிரி, என்பவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அவர் உடல்நலம்  நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில்  மாவட்டம் முழுதும் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இணைந்து ரூ 10,15,100 /-ஐ நேற்று 03.03.2023-ம்  தேதி வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ராஜேஷ் கண்ணன்,  தலைமையில் காவல்துறையின் சார்பாக  வழங்கப்பட்டது.

0Shares

Leave a Reply