மகளிர் அணி சார்பாக மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்

Loading

பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் நடைபெற்றது.பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் மகளிர் அணி தலைவி எஸ்.ரபியா சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் சி.முத்துச்செல்வி வரவேற்புரையாற்றி நிகழ்ச்சி இனிதே துவங்கியது.மாவட்ட பொதுசெயலாளர் எஸ்.வன்னியராஜன்,ராயபுரம் கிழக்கு மண்டல் தலைவர் ஜே.குமரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணகுமார்,மாநில செயலாளர் மற்றும் மாநில மகளிர் அணி பொறுப்பாளர் பிரமிளா சம்பத்,மாநில மகளிர் அணி பொதுசெயலாளர் மற்றும் மகளிர்அணி சென்னை கோட்ட பொறுப்பாளர் நதியா ஶ்ரீனிவாசன்,மாநில துணைத்தலைவர் பிரச்சார பிரிவு காயத்ரி ஶ்ரீநிவாஸ் மற்றும் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் மற்றும் மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் சங்கீதா மதிவாணன் ஆகியோர் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு மேடையில் சிறப்புரையாற்றினர்.
இதில் மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் சுகன்யா,பத்மாவதி, சோபனா,கவிதா,சத்யா. நளினி,சொர்னலதா,வனஜா,தேவி ஈஸ்வரி,மகளிர் அணி மண்டல் தலைவிகள் பவானி,மஞ்சுளா,கெஜலட்சுமி,பவித்ரா,நிர்மலா,வித்யா,பஞ்ஞவர்னம்,சுகுனா,ஜோதி,உமாமகேஸ்வரி,தேவிகா,மகாலட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மம்மி டாடி பாஸ்கர்,ரூப்சந்தர்,சந்துரு,சங்கரி,மீனாட்சி,ஏழுமலை,பழனி,பிரகாஷ் மற்றும் மகளிர் அணியினர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட மகளிர் அணி பொதுசெயலாளர் அமுதா நன்றியுரையாற்றி நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *