எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ளார்
![]()
அ தி மு க., முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ளார் கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கிறிஸ்துவ அமைப்புகள் அ தி மு.க .,வுக்கு ஆதரவு அளிப்பதாக ஈரோடு வில்லரசம்பட்டி தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

