ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தல், கோட்டை பகுதி தேர்தல் பணிமனையில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
![]()
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தல், கோட்டை பகுதி தேர்தல் பணிமனையில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலமையில் ,தமிழ்நாடு குறு ,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மற்றும் தொகுதி பொருப்பாளர்கள், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக, சார்பு அணியினர் கலந்துகொண்டனர்.

