ஸ்ரீ பதினெட்டாம் படி சங்கிலி கருப்பசாமி ஆலயத்தில் கும்பாபிேஷகம்

Loading

விழுப்புரம் மாவட்டம் , கோலியனூர் , பனங்குப்பம் தோப்புதெரு அமைந்துள்ள ஸ்ரீ பதினெட்டாம் படி சங்கிலி கருப்பசாமி ஆலயத்தில் ஸ்ரீ விநாயகர் துதி, ஸ்ரீ முருகன் துதிகாலை 7.00 மணிஅளவில் கோ பூஜை , தம்பதி பூஜை , இரண்டாம் கால யாகசாலை பூஜை , மஹா பூர்ணாஹீதி கடம் பூஜை  உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு  கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், நாட்டாண்மைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் ஈரோடு மாவட்டம் , அந்தியூர்   ஸ்வாமி நாச்சிமுத்து , ஆலைய நிர்வாகி . S. மோகன்ராஜ் சித்தர், G.ரஞ்சித் விழா குழுவினர்கள் சிறப்பாக நடத்தி முடித்தனர். தொடர்ந்து A.1 பிரியாணி கடை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *