மதுரையில் பாரதிய ஜனதா கட்சியில் கிளைத் தலைவர்கள் கூட்டம்

Loading

மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக எஸ் எஸ் காலனி மண்டல் கிளைத் தலைவர்கள் மற்றும் பி எல் ஏ 2 நிர்வாகிகள் கூட்டம் மாபாளையத்தில் உள்ள தனியார் கூடத்தில் மண்டல அமைப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் மண்டல் பொறுப்பாளர் அருணாச்சலம் தலைமையிலும், மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மத்திய தொகுதி அமைப்பாளர் சதீஷ்குமார், மத்திய தொகுதி பார்வையாளர் வினோத்குமார், மாவட்டத் துணைத் தலைவர் கீரைத்துரை குமார், மாவட்ட பொது செயலாளர்கள் ஜோதி மணிவண்ணன், துறை பாலமுருகன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் முரளி பாஸ்கரன், நிர்வாகிகள் ஹேமா, மெகர் நிஷா, கௌரி, மீனாட்சி, சாந்தி கிருஷ்ணன், பிச்சை வேல், முருகேஷ் பாண்டியன், ஜீது குமார், ஜவகர், தண்டபாணி மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply