வாக்கு இயந்திரங்கள் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
![]()
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக வாக்கு இயந்திரங்கள் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளதால் வாக்கு சாவடியில் வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள இயந்திரங்களை ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளவற்றை பரிசோதனை மேற்கொள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் விவி பேட்டின் ,முதல் நிலை சரி பார்க்கும் பணி மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷ்னணுண்ணி ,மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

