சென்னை தியாகராய நகரில் சமத்துவ பொங்கல் திருவிழா.. 

Loading

சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராய நகர் மேற்கு பகுதி பஜன் கோயில் இரண்டாவது தெருவில் 130 ‘ அ’ வட்ட தி.மு.க சார்பில்.சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சி தலைமை “தச்சன்” ஹரிஹரன், வட்டக் கழகச் செயலாளர். முன்னிலை;- மா, யுகலிங்கம்.என் N.S. பாலசுப்பிரமணியன், கமல், ராமகிருஷ்ணன், மோகன், ஜெயமுருகேஷ், பாலு, பத்மநாபன், சீனிவாசன், தினகரன்,, வரவேற்புரை ;- முஜீப், லோகேஷ், ராணி, NGO. வேலு, சரவணன், கார்த்திக், சந்திரசேகரன், ரமேஷ்,அலெக்ஸ், ராமு, ஓவியர் குமரன், பாண்டியன், கார்த்தி,ஹமீது, உமா மகேஸ்வரன் ஜான் பீட்டர், நிகழ்ச்சி துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குபவர்கள். கழக துணை பொதுச்செயலாளர். கனிமொழி கருணாநிதி.MP  சென்னை   தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளர். மயிலை தா. வேலு, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர். தமிழச்சி தங்கபாண்டியன். தியாகராய நகர்  கிழக்கு பகுதி செயலாளர்.ஜெ, கருணாநிதி,MLA தியாகராய நகர் மேற்கு பகுதி செயலாளர்.கே. ஏழுமலை, 130 வது,வார்டு மாமா  மன்றஉறுப்பினர். எஸ்.பாஸ்கர்.MCமோகன், சந்திரபாபு நாயுடு, கு.க.செல்வம், மணி, சந்திரசேகர், சத்தியா,நந்தனம் வேதா,அன்பழகன், மலர், ஆறுமுகம், ஜானகிராமன், அம்பேத்கர், பகுதி கழக நிர்வாகிகள்.. பாபாசுரேஷ், சந்திரசேகர், சாந்திபங்காரு, மணிவண்ணன், பொன்னிவளவன்,  ஜனார்த்தா, புஷ்பா. வட்டக் கழக  செயலாளர்கள். வெல்டிங் ராஜா,நமோ.  முரளி, ஜெயக்குமார், மாரி, செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், செந்தில்குமார்,  பழனி, செல்வகுமார், துரை,லட்சுமி, காந்தன்,மாமன்ற உறுப்பினர்கள்.. ராஜாஅன்பழகன், கார்த்திக் பாஸ்கர் கோமதி மணிவண்ணன் அணிகளின் அமைப்பாளர்கள் மோசஸ் ஜெகன் ராஜ் குமரன் உமா சங்கர் பாலகுரு ராஜசேகர் தீபா மைதிலி மாவட்ட பிரதிநிதிகள் சரவணன் செந்தில் கண்ணதாசன் செந்தில் மாறன் லோகநாதன் பக்ருதீன் தோழப்பன் ஆனந்தன் மோகன்ராஜ் அட நூர் அகமத் ராமலிங்கம் கபீர் தாஸ் கண்ணன் லோகு  மகளிர் அணி நிர்வாகிகள் அருணா செந்தில்குமார் மகேஸ்வரி சுந்தர் கிருபை ரவி மகேஸ்வரி ஆனந்தன் கஸ்தூரி சுரேஷ் குமாரி விஜயகுமார் சீதா சீனிவாசன் அமுதா ரமேஷ் பிரமிளா சுசிலா அம்மு பிரகாஷ்  தீபிகா ராணிமுத்து ஜானகி  கீர்த்திகா அனிதா சாரதா சரோஜினி அபி ,  மெட்லிஸ்டா, ஜெயலட்சுமி,மேரி சுமதி,  மற்றும் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply