திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கினார்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் நாகர்கோவில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் வளாகத்தில் நேற்று (11.01.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்கள். உடன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா உட்பட பலர் உள்ளார்கள்.