தென் மண்டல மாநாடு தூத்துக்குடியில் உள்ள தனியார் பெல் ஓட்டலில் நடைபெற்றது*

Loading

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் தென் மண்டல மாநாட்டில் தேசியத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய ஜெகன் பெரியசாமி அவர்கள் மாநாட்டை துவங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தார், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தேசிய தலைவர் டாக்டர் எஸ் .ராஜேந்திரன் பொன்னாடை போற்றி சிறப்பித்தார், இந்த மாநாட்டை  அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்  பிரான்சிஸ் தலைமையேற்று சிறப்பாக நடத்தினார்… இந்த மாநாட்டில் மாநில நிர்வாகிகளான மாநிலத் துணைத் தலைவர் ஜோதி நரசிம்மன், மாநில ஊடகப்பிரிவு தலைவர் ரஷீத், மாநில ஊடகப் பிரிவு செயலாளர் ஆர் சக்தி  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்… இந்த மாநாட்டை  பிரான்சிஸ், லூயிஸ் ராஜ்குமார்,மார்க் ராபர்ட், அகஸ்டின் மற்றும் இமானுவேல் குணசிங், மார்க் மகேஷ், கணேசன்,ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்….

0Shares

Leave a Reply