ராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையத்தில்  ராணிப்பேட்டை உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின் போது 26.01.1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 106 ஆண்டுகள் பராமரிக்கப்பட்டு வந்த பதிவவேட்டினை  ( எச்.எஸ். இன்டெக்ஸ் ) ஆய்வு செய்தார். அதை முறையாக பராமரித்தும், பாதுகாத்துக் வைத்திருப்பதை வெகுவாக பாராட்டினார். ஆய்வின் போது ஆய்வாளர் வினாயகமூர்த்தி உடனிருந்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *