அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தீஸ்வரரை வழிபட்டனர்
![]()
வேலூர் கோட்டை ஜலகண்டேசுவரர் ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால் சந்தனம் ஆகியவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தீஸ்வரரை வழிபட்டனர்

