இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தினை முன்னிட்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தினை முன்னிட்டு (CONSTITUTION DAY) உறுதி மொழியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். உடன் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார் அவர்கள், குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்கள்,
உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.