சென்னை மாநகராட்சியின் சீரமைக்கும் பணி
சென்னை ராயபுரம் வார்டு49 கிரேஸ்கார்டன் பகுதியில் சென்னை மாநகராட்சி பருவமழையின் போது மழைநீர் சாலையில் தேங்காத வண்ணம் இருக்க மழைநீர் வடிகாலில் ஏற்படும் சுருட்டுகளை அகற்ற 5அடி இடைவெளியில் பள்ளங்கள் தோண்டபட்டு புதிய டோர்கள் அமைத்து மழைநீர் வடிகால் இணைப்புகளை சரி செய்யும் சென்னை மாநகராட்சியின் சீரமைக்கும் பணியை படத்தில்காணலாம்.