உலக உணவு தினத்தை முன்னிட்டு கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அரிசி மூட்டையினை நடிகர் தாமு வழங்குகிறார்

Loading

உலக உணவு தினத்தை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் சார்பில் நடைபெற்ற விழாவில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அரிசி மூட்டையினை நடிகர் தாமு வழங்குகிறார். அருகில் இடம் இருந்து ஆடிட்டர் சேது மாதவா, அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு, எஸ்.வி. எஸ் கடலை மாவு  நிறுவன செயல் இயக்குனர் சூரஜ் சுந்தர சங்கர், தொழிலதிபர் ஆனந்த் காசி மணி, எழுத்தாளர் ஆதவன் ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply