தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்

Loading

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ். அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்
கே.வி. தங்கபாலு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  எம். கிருஷ்ணசாமி, செய்தி தொடர்பாளர்  கோபண்ணா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். உடன் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்  ஆர்.எஸ். பாரதி ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply