மாதிரி உண்டு உறைவிட பள்ளியினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்து விழா பேரூரையாற்றினார்

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறை வசம்பள்ளம் பகுதியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி உண்டு உறைவிட பள்ளியினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்து விழா பேரூரையாற்றினார்.
உடன் மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் அவர்கள், குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஷ்வேஸ்வரி அவர்கள்,குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்கள்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன் உட்பட
அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *