பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மத்திய மண்டல் 40வது வட்டம்

Loading

பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மத்திய மண்டல் 40வது வட்டத்தின் சார்பாக தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறையின் போஷான் மா திட்டத்தின்கீழ் அம்மாணியம்மன் தெருவில் உள்ள குழந்தைகள் மையத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பழங்கள்,பேரிச்சைபழம் போன்ற சத்தாண ஊட்டசத்து உணவு பொருட்களை வழங்கினர்.
பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் ஆலோசனைபடி,ஆர்.கே.நகர் மண்டல் தலைவர் பெருமாள் முன்னிலையில் ஆர்.கே.நகர் மண்டல் தலைவி நளினி,40வது வட்ட தலைவர் தங்கமணி,47வது வட்ட கிளை தலைவர் கணேஷ்குமார்,மாவட்ட அமைப்புசாரா செயலாளர் பன்னிர்செல்வம்,கே.என்.கணேஷ்குமார்,கணேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை வெகுசிறப்பாக செய்தனர்.
இதில் அங்கன்வாடி ஆசிரியர் பத்மபிரியா,உதவி ஆசிரியர் சாந்தி மற்றும் அங்கன்வாடி பணியளர்களுக்கும் சத்தாண உணவு பொருட்களை வழங்கினர்.
0Shares

Leave a Reply