செய்திஅலசல் புகைப்பட கலைஞர்A.அருண்குமார் S.மாலதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி
கடலூர் மாவட்ட செய்திஅலசல் புகைப்பட கலைஞர்A.அருண்குமார் S.மாலதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி விழுப்புரம் சோலை மஹாலில் நடைபெற்றது விழாவில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான டாக்டர்
எஸ்.இராஜேந்தின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் கடலூர் மாவட்ட , துணைத் தலைவர் , மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.