ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம்
![]()
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் ரத்தினகிரியில் பாலமுருகன திருக்கோவில் உள்ளது. இந்த கோயிலில்32அடிஉயரத்தில்அழகியவே லைப்பாடுகளுடன்புதியதாகதேர்உரு வாக்கப்பட்டது.
இந்த நிலையில் ரத பிரதிஷ்டை மற்றும் புதிய தேர் வெள்ளோட்டம்நடந்தது.ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி முன்னிலையில் ராணிப்பேட்டை ஆட்சியர்பாஸ்கரபாண்டியன்,புதி யதேர்வெள்ளோட்டத்தை துவக்கிவைத்தார்.
கலவை சச்சிதானந்தா சுவாமிகள், உள்ளிட்டபக்தர்கள்கலந்துகொண் டனர்.விழா ஏற்பாடுகளை ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

