நெல்லிக்குப்பத்தில் பிரபல கீதா இனிப்பகத்தின் உரிமையாளரும் மனித உரிமைப் போராளியுமான சகோதரர் முருகன் அவர்களின் 65வது பிறந்தநாள் விழா  இன்று நடைபெற்றது

Loading

கடலூர் மாவட்டம்
நெல்லிக்குப்பத்தில் பிரபல கீதா இனிப்பகத்தின் உரிமையாளரும் மனித உரிமைப் போராளியுமான சகோதரர் முருகன் அவர்களின் 65வது பிறந்தநாள் விழா  இன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நெல்லிக்குப்பத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் குளக்கரையில் 65 பனைமரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் தொழிலதிபர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கிரிஜா, திமுக நகர செயலாளர் ப.மணிவண்ணன், வர்த்தக சங்க செயலாளர் ஜெ.ராமலிங்கம், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல்,விசிக நகர செயலாளர் திருமாறன்,நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் மனித உரிமைகள் போராளிகள்* உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெறிவித்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து கடலூர் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *