முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்
![]()
தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 25-ம் தேதி ஈரோடு வடக்கு மாவட்டம்
டி.என்.பாளையம் ஒன்றியம் கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம் பிரிவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை அமைக்கும் இடத்தை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன், வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுடன் இடத்தை ஆய்வு செய்தனர். உடன் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஏராளமானோர் இருந்தனர்.

