இன்று கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி தலைவர் திரு ராதா மோகன் சிங் அவர்கள் தலைமையில் 16 பேர் கொண்ட எம்பிக்கள் குழு ஆய்வு
இன்று கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி தலைவர் திரு ராதா மோகன் சிங் அவர்கள் தலைமையில் 16 பேர் கொண்ட எம்பிக்கள் குழு ஆய்வு செய்தது. “ஒன் ஸ்டேஷன் மண் ப்ராடக்ட்” திட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் கைத்தறி ஆடைகள் கடையை பார்வையிட்ட இக்குழு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆய்வைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்