வேலூர் மாவட்டம் கஸ்பா நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
![]()
வேலூர் மாவட்டம் கஸ்பா நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று பார்வையிட்டார். உடன் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் பானுமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் முருகன், உள்ளனர்.

