தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக மத்திய மாநில அரசு மானியம்

Loading

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக மத்திய மாநில அரசு மானியம் மற்றும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய தொரப்பாடி திட்டப் பகுதியில் ரூ. 1741.91 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 160 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியையும் கரிகிரி திட் டம் பகுதியில் ரூபாய் 4019.00 திட்ட மதிப்பீட்டில் 400 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், பார்வையிட்டு கள அய்வு செய்தார் இந்த கள அளவின் பொது நிர்வாக பொறியாளர் ஜெயசெல்வன், உதவி நிர்வாகப் பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் முருகதாசன், உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply