ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் காவலாளர்கள் மூலம் காவல் நிலையத்தை முழுவதையும் தூய்மை படுத்தப்பட்டன
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் காவலாளர்கள் மூலம் காவல் நிலையத்தை முழுவதையும் தூய்மை படுத்தப்பட்டன. அதனை பார்வையிட ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆற்காடு நகர காவல்நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் மகாராஜன் மற்றும் பலர் உள்ளனர்.